குலமா குணமா
குலத்தின்
பெயரால்
கொலைகல்
பல செய்யும்
மனிதா
உன் தாயின்
வயிற்றில்
கருவாக
உ (ரு) வான
பொழுது உன்
குலம் அறிந்தே
பிறந்தாயோ
உன் குணத்தினால்
அன்றி குலத்தினால்
உனக்கில்லை
சிறப்பு .
குலத்தின்
பெயரால்
கொலைகல்
பல செய்யும்
மனிதா
உன் தாயின்
வயிற்றில்
கருவாக
உ (ரு) வான
பொழுது உன்
குலம் அறிந்தே
பிறந்தாயோ
உன் குணத்தினால்
அன்றி குலத்தினால்
உனக்கில்லை
சிறப்பு .