பாரிக்கு ஒரு கேள்வி
துவண்டு கண் அயர்ந்து
தூங்கும் இளம் குருத்தை
அதட்டி எழுப்பி பள்ளிக்கு
விரட்டிடத் துணிவில்லை....
முல்லைக்குத் தேர்தந்த பாரியே..
இங்கு தூங்கும் எங்கள்
பிள்ளைக்குத் தருவாயோ துயில்...
---- முரளி
துவண்டு கண் அயர்ந்து
தூங்கும் இளம் குருத்தை
அதட்டி எழுப்பி பள்ளிக்கு
விரட்டிடத் துணிவில்லை....
முல்லைக்குத் தேர்தந்த பாரியே..
இங்கு தூங்கும் எங்கள்
பிள்ளைக்குத் தருவாயோ துயில்...
---- முரளி