சொந்தமாய் நீ இல்லையே

என்னவனே உன்னாலே(கவியாலே )
ஆயிரம் சொந்தங்களை
சேர்த்து விட்டேன்
ஆனால் எனக்கென்றும்
சொந்தமாய் நீ இல்லையே
v.m.j.gowsi

எழுதியவர் : v.m.j.gowsi (5-Jun-11, 5:25 pm)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 346

மேலே