காதல் வலி...

உனக்கு காதல் கடிதம்
கொடுக்க வரிசையில் நான்...
அதை வாங்கி படித்து கூட
பார்க்காமல் கிழித்து
குப்பையில்
போட்ட உனக்கு
எங்கே தெரிய போகுது
எனது கால் வலி.........

எழுதியவர் : (6-Jun-11, 8:46 am)
சேர்த்தது : renga
Tanglish : kaadhal vali
பார்வை : 541

மேலே