அலைகள் ஓயவில்லை

இளமை எனும் நதியில் ஓடி,
காதல் எனும் கடலில் கலந்து,
வேதனை என்னும் அலையானேன்!
அலைகள் ஓயவில்லை, என் வாழ்வில்!

பிரதீப் ஸ்ரீ

எழுதியவர் : பிரதீப் ஸ்ரீ (27-Oct-15, 9:56 pm)
Tanglish : alaigal ooyavillai
பார்வை : 1038

மேலே