நிலவின் முகம்
பௌர்ணமி நிலவை
மிக அருகில் பார்த்தேன்
என்னவள் என் அருகில் இருந்த போது
பௌர்ணமி நிலவை
மிக அருகில் பார்த்தேன்
என்னவள் என் அருகில் இருந்த போது