காதலரின் நம்பிக்கை
மரணத்தின் விளிம்பில் கூட
என் மனம் நம்பிக்கை கொள்ளும்
என் மரணம் என்னவள் மடியில் தான் என்று
மரணத்தின் விளிம்பில் கூட
என் மனம் நம்பிக்கை கொள்ளும்
என் மரணம் என்னவள் மடியில் தான் என்று