புரட்சிக் கவிதை

புன்னகையில்
புரட்சி செய்கிறாய் !
உன் உதடுகள்
இரத்தமாக சிவந்து கிடக்கிறது !
புன்னகை புரட்சி தேவதையே
காதல் வீதியில் நீ முன் நட
நான் இளைய தளபதியாக
பின் வருகிறேன் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (28-Oct-15, 9:12 am)
பார்வை : 144

மேலே