பூக்காரி
அம்மன் கோவில் வாசலிலே
பூக்கார வண்ணமயில்
வாழ்க்கை துணை இழந்துவிட்ட
வயிற்றுக்கு தேடும் மயில்
உண்மையாய் வாழ்கையிலே
உறவாட அழைக்குதடா
உணவுக்கு தேடுகையில்
உடலைதான் கேக்குதடா
சீறி நான் பொங்கிவிட்டேன்
கயவர்களுக்கு பாடம் சொல்ல
பூ வாங்கும் சாக்கினிலே விரல் தொட்ட
கயவனிடம் மோக பார்வை வீசிவிட்டேன்
அனைத்து பூவும் வாங்கிவிட