வேதனை

வெயில் மழையில் நிற்கிறேன்,
வேறு சட்டை இல்லை-
வேதனையில் காவல் பொம்மை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Oct-15, 6:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vethanai
பார்வை : 212

மேலே