மாறுகிறேன்
புல்வெளி காணும் போது
நான் முயலாகுகிறேன்!
வானத்தை காணும் போது
பறவையாகிறேன்!
மழை பொழியும் போது
அதை அள்ளியனைக்க பூமியாகிறேன்!
இரவு வானில்
வின்மீன்கள் ஆகிறேன்!
கவிதைகளில் வார்த்தை ஆகிறேன்!
உன்னை காணும் போது
அழகான உணர்வாகிறேன்!!!!