தோழா !
உன் கனவுகளை
துங்கவிடு
உன் இலட்சியத்தை
துங்கவிடாதே
உன் கண்களை
துங்கவிடு
உன் கல்வியை
துங்கவிடாதே
உன் வறுமையை
துங்கவிடு
உன் வாழ்க்கையை
துங்கவிடாதே
உன் காதலை
துங்கவிடு
உன் காலத்தை
துங்கவிடாதே
உன் சோர்வை
துங்கவிடு
உன் சுறுசுறுப்பை
துங்கவிடாதே
காலையில் தோன்றும்
சூரியன் மறையலாம்
மாலையில் தோன்றும்
நிலா மறையலாம்
வாழ்க்கையில் தோன்றும்
தோல்வியை கண்டு
நீ மறையலமா
போராடு வாழ்க்கையில்
வெற்றி உனதே .........