எப்படி சாத்தியமாயிற்று

உறக்கமின்றி கனவு

மௌனத்தில் உரையாடல்

கண்மூடியும் காட்சி

குளிரிலும் வியர்வை

சுவாசமின்றி உயிர்

இவை யாவும் எப்படி சாத்தியமாயிற்று

உன்னுடன் இருக்கையில் மட்டும்

எழுதியவர் : கவி (6-Jun-11, 5:09 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 249

மேலே