ஒன்றுதான்

பெண்களின் மனதை

புரிந்துகொள்ள முயற்சிப்பதும்

தவறான கேள்விக்கு விடை காண்பதும்

ஒன்றுதான்

எழுதியவர் : கவி (6-Jun-11, 5:12 pm)
சேர்த்தது : kavibharathi
Tanglish : onruthaan
பார்வை : 252

மேலே