அருமை

நிழலின் அருமை
வெயிலில் தெரியும்!

உணவின் அருமை
பசியில் தெரியும்!!

நீரின் அருமை
தாகத்தில் தெரியும்!!!

இளமையின் அருமை
முதுமையில் தெரியும்!!!

உழைப்பின் அருமை
வெற்றியில் தெரியும்!!!!

வாழ்கையின் அருமை
இழந்தபின் புரியும்!!!!!


(so dn't waste a single movement in your life)




எழுதியவர் : கவி (6-Jun-11, 5:36 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 288

மேலே