ஏமாற்றம் !
உன் உள்ளத்தில் எழும்பி
உன் விரல்களில் விளையாடிய
காகித ஓலையை எதிர்பார்த்து
காத்திருந்தபோது ஏமாற்றம்தான்
மிஞ்சியது தோழி
வண்ண வண்ண மலர்களாய்
வாசம் விசிய என் மனசை
இதல் உதிர்ந்த ரோஜாவை போல்
மாற்றிவிட்டாயே தோழி
இது என்ன ஏமாற்றமா
இல்லை தடுமாற்றமா ?