எண்ணம் போல்

தன் மகளை தனி குடித்தனம் போகசொல்லி நச்சரித்துவிட்டு,தன் வீட்டுக்கு வந்தால் ராஜேஸ்வரி.
அம்மா நான் தனி குடித்தனம் போலாம் இருக்கேன் என்றான் மகன்.
ராஜேஸ்வரி அதிர்ச்சியடைய ...அடுத்த அறையில் மருமகளின் தாயார் அமர்ந்திருந்தார்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (30-Oct-15, 11:07 am)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : ennm pol
பார்வை : 348

மேலே