காதல் மட்டும்

தேடுவதற்கு நேரமில்லை
ஆயினும் தேடாமல்
கிடைத்து விடுகிறது

காதல் மட்டும்....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (31-Oct-15, 5:20 pm)
Tanglish : kaadhal mattum
பார்வை : 296

மேலே