மணப்பாடு தேவாலயங்கள்

ஒரு ஊரின் குறுகிய சந்துகள்
அழகாக இருக்க முடியுமா?
முடியும்!
மணப்பாடு கிராமத்தின்
சில குறுகிய சந்துகளை
உயரமான தேவாலயங்கள்
அலங்கரிக்கின்றன!

எழுதியவர் : ம கைலாஸ் (1-Nov-15, 10:12 pm)
பார்வை : 74

மேலே