மழை

கருத்த மேக விதைகளையோ
காற்று பிடுங்கி வீசும்!
தெறித்த தெல்லாம் தனக்கென,மண்
தரையுள் புதைத்து வைக்கும்!
தரித்தி ரன்போல் பூமி,முகம்
தன்னை வெறித்துக் காட்டும்!
சிரித்து வானம் மின்னலுடன்
இடித்து நகைப்புக் கூட்டும்!

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (2-Nov-15, 12:10 pm)
Tanglish : mazhai
பார்வை : 139

மேலே