நிலா முகம்!

கன்னத்தில்
குழி
விழும்
உன்
சிரிப்பு
என்
நெஞ்சத்தில்
உளி
வைத்து
செதுக்கியது
உன்
நிலா முகத்தை!

எழுதியவர் : இன்பாகவிதைபிரியன் (7-Jun-11, 1:18 am)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 413

மேலே