காதல் பொய்யா ?

உன் விழிகளில்
காதல் வழிந்தும்
உன் உதடுகளில்
காதல் புதைவது ஏன்?
உன் இதய வாசலில்
நான் இருந்தும்
நீ இல்லை என்பதால்.
நம் காதல் பொய்யாகுமா?
அன்பே ......காதல் பொய்யா

எழுதியவர் : AP .கஜேந்திரன் (7-Jun-11, 3:27 am)
சேர்த்தது : பூவதி
பார்வை : 403

மேலே