சிகரெட்

உன் கையில் உள்ள சிகரெட் கூட பாக்கியசாலி தான்
கடைசியாக நீ காலில் போட்டு மிதித்தாலும்
ஆசையாக இரண்டு நிமிடங்களாவது
உன் கைகளிலும் இதழ்களிலும் தவழ செய்கிறாயே!

எழுதியவர் : (4-Nov-15, 11:46 am)
Tanglish : sikaret
பார்வை : 88

மேலே