காதல் காற்று

காதல் காற்று

நீ கடந்து செல்ல...
உன் வாசம்,
கடத்தி வந்த காற்று...
காதல் மணம் வீசும்!!!

எழுதியவர் : Saranya (4-Nov-15, 8:48 pm)
Tanglish : kaadhal kaatru
பார்வை : 193

மேலே