என்னை காப்பாற்று

துடுப்பு
இழந்து தவிக்கிறேன் ....
என்னை காப்பாற்று ....!!!

காதல் கீதம் பாட ....
சொல்லும் நீயே ....
காதலை தர மறுக்கிறாய் ....!!!

வலிகளால் வலை பின்னி ....
வழிதெரியாமல் தடுமாறும் ...
காதல் மன்னன் நான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 889

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Nov-15, 9:32 pm)
பார்வை : 185

மேலே