அந்தி

வெண்ணிலவின் வருகை
வெட்கத்தால் சிவந்த சூரியன்
செந்நிற வானத்தில்
சென்று மறையும்..

என் தெகம் தீண்டிய
தென்றல் தட்ட
நவிழ்ந்த மல்லிகை
மணம் மனக்க
என் மனம் லயிக்க..

நீ என்னை பாரடி
நானும் சிவக்க......

எழுதியவர் : சந்தோஷ் (5-Nov-15, 6:29 am)
சேர்த்தது : சந்தோஷ்
Tanglish : andhi
பார்வை : 104

மேலே