பத்திரமாய்

கொள்ளை போகாது,
மணலும் நீரும்-
குழந்தை வரைந்த ஆற்றில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Nov-15, 6:39 am)
Tanglish : PATHTHIRAMAY
பார்வை : 58

மேலே