வரம்
கொஞ்சம் காப்பி குடு
என்று கேட்கும் போதெல்லாம்
எவ்வித சலனமில்லாமல்
சிறிது நேரத்தில் காப்பியுடன்
வந்து நிற்கிறாள் கேட்டவிதத்தில்
இந்த வரம் பெற்ற நான்
என்ன தவம் செய்தேன்....!
---- முரளீ
கொஞ்சம் காப்பி குடு
என்று கேட்கும் போதெல்லாம்
எவ்வித சலனமில்லாமல்
சிறிது நேரத்தில் காப்பியுடன்
வந்து நிற்கிறாள் கேட்டவிதத்தில்
இந்த வரம் பெற்ற நான்
என்ன தவம் செய்தேன்....!
---- முரளீ