நீ இல்லா இரவு

வானமே வெறிச்சோடி
போய்விட்டது...
நிலவே நீ இல்லாத
இரவில்...

நீ இல்லா குறை
போக்க விசும்பும்
விண்மீன்களால்
வடியும் இருள்...
போர்வைக்குள் நான்...

எழுதியவர் : சந்தோஷ் (5-Nov-15, 11:53 am)
Tanglish : nee illaa iravu
பார்வை : 106

மேலே