மழை
வானத்திற்கும்
பூமிக்கும் இனைப்பு
பாலமாய்
மழை...
தான் தேக்கிய
நீரை கொட்டி
தீர்க்கிறது..
மழை மேகமே கண்டிராத
என் ஊர்
மக்கள் மழலைகளாயினர்...
மழையை வரவேற்று
குழந்தைகள் குதூகலிக்க
சிலர்
பயணிக்கின்றனர்
கருப்பு குடை காட்டி...
வானத்திற்கும்
பூமிக்கும் இனைப்பு
பாலமாய்
மழை...
தான் தேக்கிய
நீரை கொட்டி
தீர்க்கிறது..
மழை மேகமே கண்டிராத
என் ஊர்
மக்கள் மழலைகளாயினர்...
மழையை வரவேற்று
குழந்தைகள் குதூகலிக்க
சிலர்
பயணிக்கின்றனர்
கருப்பு குடை காட்டி...