உன்னை காணவே

உன்னை காணாது
நித்தமும் துடிக்கும்
என் இமைகளை
ஆற்றிக்கொள்ள கூட
தோன்றவில்லை...
அந்த நொடி பொழுதில்
நீ தோன்றி விடுவாயோ
என்று என் இமைகள்
சந்தேகிப்பதால்...

எழுதியவர் : இந்திராணி (5-Nov-15, 12:30 pm)
Tanglish : unnai kaanave
பார்வை : 643

மேலே