காற்றே உன் முகவரி


காற்றை கேட்டேன் உன் முகவரி

எது என்று அதுவும் கை காட்டுகிறது

உன்னை பெண்ணே

உலகமே உன்னில் அடக்கமாய்

சுவாசிக்க அனுமதி தா

உன் காதல் என்னும் மூச்சு காற்றை

எழுதியவர் : rudhran (7-Jun-11, 7:06 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 223

மேலே