ஏழு ஜென்மம்


அன்பே

எனக்கு ஏழு ஜென்மங்கள் வேண்டாம்

உன் காதல் அதையும் தாண்டி

ஜென்மம் நான் எடுத்தால்

அந்த ஜென்மம் எல்லாவற்றிலும்

உன் காதல் மட்டும் போதும்

என்று மட்டும் கேட்டு வைக்கிறேன்

யான் பெற்ற துன்பம் என்னோடு

முடியட்டும் என்று

எழுதியவர் : ருத்ரன் (7-Jun-11, 7:08 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : ezhu jenmam
பார்வை : 367

மேலே