உன் முகம் பார்க்க


உன் முகம் பார்க்க

உன் நிழல் பார்ப்பேன்

நீ வெட்கப்படும் அழகில்

நிழலே சிவக்கும் என்றால்

எப்படி பெண்ணே

நேராய் உன் முகம் காண

காதலுடன்

எழுதியவர் : rudhran (7-Jun-11, 7:11 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 297

மேலே