கலப்படம்

நேசத்தில் நுழைகின்ற துரோகம்...
பாசத்தில் முலைக்கின்ற வஞ்சம்...
தங்கத்திலும் பிடிக்கின்ற துருப்பு....

மொத்தத்தில் பணம் ஒரு கலப்படம்

எழுதியவர் : இளங்கோவன் (6-Nov-15, 7:00 pm)
Tanglish : kalappadam
பார்வை : 64

மேலே