விலகாத காதலி

'வழி துணையாய் வந்தவளை
வாழ்கை துணையாக்கி
அரைநொடி நீங்காது
சிறைபிடித்தான்...
தன் கரம் கொடுத்தான்...அந்த கைத்தடிக்கு!
குருடனின் காதல் கண்கள் பட்டபோதெல்லாம்
அந்த ஊமை விழிகள் பேசியது-ஆயிரம் மொழிகள்!'

எழுதியவர் : மோனிகா (7-Nov-15, 9:05 am)
Tanglish : vilakaatha kathali
பார்வை : 65

மேலே