சரமழை மரபு வித்தகம்

கனிவாய்க் கனிந்துக் கனிபோ லினிப்பாய்க்
கனிந்து நினைந்து கருணை மழையே
கனிபோல் பொழிந்து கரத்தை இணைத்து
இனிப்பாய் மழையே இணைந்து .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (7-Nov-15, 5:57 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 68

மேலே