பசி தாங்க முடியவில்லை கல்லிப் பாலாவது கொஞ்சம் தருவாயோ
பசி தாங்க முடியவில்லை அம்மா
உன் மார்பகமும் வற்றி கிடக்குதே
கொஞ்சம் கல்லிப் பால் தான் தருவாயோ குடித்து விட்டு
உன் தாலாட்டு கேட்ட படியே
பசி மறந்து கண்னுரங்க
பசி தாங்க முடியவில்லை அம்மா
உன் மார்பகமும் வற்றி கிடக்குதே
கொஞ்சம் கல்லிப் பால் தான் தருவாயோ குடித்து விட்டு
உன் தாலாட்டு கேட்ட படியே
பசி மறந்து கண்னுரங்க