உனக்கு சுகம் எனக்கு சோகம் 555
உயிரே...
உன்னை பார்த்தது தவறு
சிரித்தது தவறு...
பார்க்காமல் இருந்தால்
இல்லை உறவு...
உன்னை சேர்த்தது தவறு
அனைத்தது தவறு...
சேராமல் இருந்தால்
இல்லை பிரிவு...
என்விழி மழையில்
குளித்துக்கொண்டே ஏனடி...
என்விழி நீர் பிடித்தாய்
அடி உன் மனத்தாகம் தீர்க்கவா...
தங்க கூண்டில் அடையதானோ
எங்கோ பறந்துவிட்டாய்...
ஒரு காதல் கிறுக்கனாய் என்னை
அலையவிட்டாய் ஏனடி...
என் பிரிவு உனக்கு சுகம்
உன் பிரிவு எனக்கு சோகம்.....