துடித்துகொண்டிருப்பாய்

துடித்துகொண்டிருப்பாய் ...!!!
---------

உன்
பார்வையில் வேண்டுமானல்
நான் தெரியாமல்இருக்கலாம்,
உன் மனதில் நான் இல்லாமல் ....
இருக்கலாம் ....!!

ஆனால்

நெஞ்சுக்குள்ளே
நீ தான் துடித்து
கொண்டுக்கிறாய்.....
துடித்துகொண்டிருப்பாய் ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Nov-15, 10:41 am)
பார்வை : 205

மேலே