மொழிபெயர்ப்பு

சில நிஜங்கள்
வலியானவை...
இரவு முழுவதையும் தின்றுவிடும் ரணங்கள்....
புரியாத மொழி ஒன்றில் சோகம் வந்து போக
மொழிபெயர்ப்பு செய்ய தெரியாமல்
தவிக்கும் மனது....

எழுதியவர் : KARTHIK GAYU (11-Nov-15, 4:32 pm)
பார்வை : 170

மேலே