காத்திருக்கிறேன் உன் நினைவுகளோடு
நீ என்னை விட்டு
பிரிந்த போதும்
நாம் இணைந்திருந்த
நாட்களின் நினைவை
சுமந்து கொண்டும்
ஆழமான உன்
நினைவுகளுடனும்
காத்திருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
என்னை நீ
வந்தடைவாய் என்று...