இன்றைய நிலை

அளவிலா கூட்டம்
நிற்க கூடஇடமில்லை
"எம்ப்லோய்மென்ட் எக்ஸ்சங்கில்" அல்ல
மெயின் ரோட்டில் உள்ள
" டாஸ்மார் க்கில் "

எழுதியவர் : gayu (8-Jun-11, 1:19 pm)
சேர்த்தது : vigneshbharathi
பார்வை : 322

மேலே