கூந்தல்...

கருப்பு வயக்காடு

முதுகில் கரு அருவி

மலர்களின் வாழ்வாதாரம்

கார் மேகங்களின் பொறாமை பொருள்

பின்னிகொண்டால் என் இதயமும்
சேரும்

விரித்து போட்டால் என் இதயம்
வலுக்கும்

"உன் கூந்தல்"

~~தாகு

எழுதியவர் : தாகு (8-Jun-11, 4:23 pm)
சேர்த்தது :
Tanglish : koonthal
பார்வை : 480

மேலே