அவள் "கறுவிழிகள்".........


ஆயிரம்,ஆயிரம்

மின்னல்களை ஒரே இடத்தில்

அடுக்கி வைக்கப்பட்ட

கண்களாய் அவள் "கறுவிழிகள்"...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (8-Jun-11, 4:47 pm)
பார்வை : 329

மேலே