சுதந்திரமாய்

கொட்டித் தீர்த்திருக்கலாம்
கவிதையால்
என் வலிகளை....
பறிக்கப்பட்ட சுதந்திரம்
விஷம் கொண்ட பாம்பாய்
ஆட் கொண்டுவிட
தனிமையில் போராடி
கற்பனையில்
உயிர் வாழ்கிறேன்
சுதந்திரமாய்......

எழுதியவர் : புவனா சின்னுசாமி (15-Nov-15, 4:18 pm)
சேர்த்தது : புவனா சின்னுசாமி
Tanglish : suthanthiramai
பார்வை : 74

மேலே