முதல் பார்வை

உன் முதல்
பார்வையில் தடுமாறிய என் விழிகள்
எங்கெங்கேயோ உன்னை
தேடியது...........
ஆனால்
என் கைகளோ என் இதயத்தை தொட்டது.....
தொட்டவுடன் தெளிந்தது என் விழிகள்
நீ என் இதயத்தில் வாழ்பவளென்று

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (15-Nov-15, 4:36 pm)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : muthal parvai
பார்வை : 182

மேலே