அம்மா
மனிதா
நீ
உன் அன்னையைத் தனிமைப்படுத்தாதே
உன் அம்மாவை
வணங்கு
நீ
இறைவனை பல்லாயிரம் தடவை வணங்கியதற்கு சமனாகும்
இனியும் உன் தாயை முதியோர் இல்லத்தில் விடாதே
இனியும் நீ அப்படிச்செய்தாயெனில்
நீயும் வெகு விரைவில்
அங்கு செல்லத் தயாராகு