சினமேவிடு செல்வ வாழ்வே ----- காப்பியக் கலித்துறை
நேராய்த் தெரியும் நினைவேயுனைக் காண வந்தேன் .
பாரா முகமாய்ப் பறந்தோடியும் வீழ வேண்டா .
வாராய் மலரே இருந்தோடியும் வாழ வேண்டி
சீராய்ச் சிறந்து சினமேவிடு செல்வ வாழ்வே .