மழலை ஓவியம்

விழியும் விழியும்
இணைந்து
வலிகளைத் தாண்டி
மனம் இணைந்து
மணம் முடிந்த
காதலே...
மழலை எனும்
அழகான
ஓவியத்தைப் படைக்கிறது ..!

எழுதியவர் : தர்மா (16-Nov-15, 11:29 pm)
Tanglish : mazhalai oviyam
பார்வை : 352

மேலே